யார் வள்ளல்? - சந்திரசேகரன் நடராஜன்

Subscribe to Oneindia Tamil

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
வறியோர்க்கு வாரித் தந்தான் ஓரி
கொடையில் சிறந்தவன் தான் காரி
மயிலுக்கு போர்வை தந்தான் பேகன்
ஒளவைக்கு கனி தந்தான் எழினி

இல்லை என்று சென்னவனல்ல நல்லான்
அள்ளிக் கொடுத்து அயராதவன் அய்கண்டபிரான்
இவ்வாறு பொன்னையும் பொருளையும் தந்த
இவர்கள் வரிசையில்
தன்னையே எனக்குத் தந்த
என்னவளைச் சேர்ப்பதா?

- சந்திரசேகரன் நடராஜன் (chemchandra2001@googlemail.com)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...