இன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்

Subscribe to Oneindia Tamil

Today Nakshatra palan
அசுவினி: எண்ணங்களில் தடை உண்டாகும்.

பரணி: செயல்களில் கவனம் தேவை.

கார்த்திகை: எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.

ரோகிணி: பரம்பரை சொத்துக்கள் மூலம் பண வரவு அதிகரிக்கும்.

மிருகசீரிடம்: சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும்.

திருவாதிரை: தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை

புனர்பூசம்: எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்

பூசம்: போக்குவரத்தில் கவனம் தேவை.

ஆயில்யம்: தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும்

மகம்: நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும் உண்டாகும்.

பூரம்: மன தைரியம் அதிகரிக்கும்

உத்திரம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அஸ்தம்: உடல் உழைப்பு அதிகரிக்கும்.

சித்திரை: எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

சுவாதி: பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்

விசாகம்: புதிய வீட்டிற்கு குடி போகும் நிலை உண்டாகும்

அனுஷம்: வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள்

கேட்டை: சகோதரர்களால் நன்மை உண்டாகும்

மூலம்: பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பிரச்சினை வேண்டாம்.

பூராடம்: முதலீடுகள் அதிகரிக்கும்

உத்திராடம்: குடும்ப குழப்பத்தை தவிர்க்கவும்

திருஓணம்: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்

அவிட்டம்: தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும்

சதயம்: முயற்சிகள் வெற்றிபெறும்

பூரட்டாதி: பண வரவு அதிகரிக்கும்.

உத்திரட்டாதி: தேவையற்ற அலைச்சல் உண்டாகும்

ரேவதி: மூத்த சகோதர்களின் உதவி கிடைக்கும்.

English summary
27 Nakshtra palan
Please Wait while comments are loading...