Author Profile - Karthikeyan

Name Karthikeyan
Position Sub Editor
Info Karthikeyan is Sub Editor in our Oneindia Tamil section.

Latest Stories

அதிமுக அரசு டெல்லிக்கு தலையையும், தமிழருக்கு வாலையும் காட்டிக்கொண்டிருக்கிறது - உதயகுமார் தாக்கு

அதிமுக அரசு டெல்லிக்கு தலையையும், தமிழருக்கு வாலையும் காட்டிக்கொண்டிருக்கிறது - உதயகுமார் தாக்கு

Karthikeyan  |  Thursday, January 19, 2017, 05:56 [IST]
சென்னை: அ.தி.மு.க. அரசு டெல்லிக்கு தலையையும், தமிழருக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கிறது. போராட்டங்களை அடக்காமல் விட்டுவிட்டால், எங்கே நமது அரசு கலைக்கப்பட்டுவிடுமோ, ஆட்சியை இழந்து விடுவோமோ, பணம் பண்ண முடியாதோ என்கிற பயத்தில் நமது அரசு நம்மையே காட்டிக் கொடுக்கிறது என பச்சை தமிழகம் கட்சி தலைவர்...
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.. கடல் தாண்டியும் ஆதரவுக் குரல்.. சவுதியில் !

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.. கடல் தாண்டியும் ஆதரவுக் குரல்.. சவுதியில் !

Karthikeyan  |  Thursday, January 19, 2017, 04:22 [IST]
அபா: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சவூதியில் வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று கூடி மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தலைநகர் சென்னை குலுங்கும் அளவிற்கு மெரினாவில் 3வது நாளாக விடிய விடிய போராட்டம் நடைபெற்று வருகிறது....
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குவைத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்கள் - வீடியோ

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குவைத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்கள் - வீடியோ

Karthikeyan  |  Thursday, January 19, 2017, 03:11 [IST]
குவைத்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து குவைத் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் பீட்டாவுக்கு எதிரான பதாதைகளை கைகளில் ஏந்தி போராட்டம் நடத்தினர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என...
ஷிப்ட் முடிஞ்சா போற கூட்டம்ன்னு நினைச்சியா.. நின்ன இடத்தை விட்டு நகராமல் போராடும் ஐடி ஊழியர்கள்!

ஷிப்ட் முடிஞ்சா போற கூட்டம்ன்னு நினைச்சியா.. நின்ன இடத்தை விட்டு நகராமல் போராடும் ஐடி ஊழியர்கள்!

Karthikeyan  |  Thursday, January 19, 2017, 02:38 [IST]
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை, சிறுசேரி சிப்காட் வளாகத்தில் ஐடி நிறுவன ஊழியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் விதித்தது....
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம்.. சிங்கப்பூரை சிலிர்க்க வைத்த தமிழர்கள் !

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம்.. சிங்கப்பூரை சிலிர்க்க வைத்த தமிழர்கள் !

Karthikeyan  |  Thursday, January 19, 2017, 01:04 [IST]
செம்பவாங்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் செம்பவாங் என்னுமிடத்தில் போராட்டம் நடத்தினர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்படவில்லை. இதனால் ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டுவரக் கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள்,...
மெரினாவில் இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி.. சிம்பு கண்டனம் தெரிவித்து தர்ணா!

மெரினாவில் இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி.. சிம்பு கண்டனம் தெரிவித்து தர்ணா!

Karthikeyan  |  Thursday, January 19, 2017, 00:38 [IST]
சென்னை: மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மீது தடியடி நடத்தியை கண்டித்து நடிகர் சிம்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலை முதல்...
கொட்டும் பனியில் இரவிலும் தொடரும் போராட்டம்.. பெண்களின் ஆவேசத்தில் திணறும் சேலம்

கொட்டும் பனியில் இரவிலும் தொடரும் போராட்டம்.. பெண்களின் ஆவேசத்தில் திணறும் சேலம்

Karthikeyan  |  Thursday, January 19, 2017, 00:20 [IST]
சேலம்: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி சேலத்தில் இன்று காலை தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டத்தில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளான பெண்கள், மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்தாண்டும்...
புதுக்கோட்டை அருகே விஷால், திரிஷா படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து எதிர்ப்பு

புதுக்கோட்டை அருகே விஷால், திரிஷா படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து எதிர்ப்பு

Karthikeyan  |  Wednesday, January 18, 2017, 23:50 [IST]
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடிகர்கள் விஷால், திரிஷா படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்லது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை....
68 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த தர்மபுரி சிவராஜுக்கு 4 ஆயுள் தண்டனை

68 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த தர்மபுரி சிவராஜுக்கு 4 ஆயுள் தண்டனை

Karthikeyan  |  Wednesday, January 18, 2017, 23:20 [IST]
தர்மபுரி: தர்மபுரியில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண்களை மிரட்டியும், நிர்ப்பந்தப்படுத்தியும் 67 பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய பைனான்சியர் சிவராஜூக்கு தர்மபுரி மகிளா நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மந்தைவெளி பகுதியை...
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தருண் விஜய் எம்.பி. மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் !

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தருண் விஜய் எம்.பி. மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் !

Karthikeyan  |  Wednesday, January 18, 2017, 22:57 [IST]
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாஜக எம்பி தருண்விஜய் மெழுகுவர்த்தி ஏந்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டார். ஜல்லிக்கட்டுக்கு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும்,...