Author Profile - Raj

Name Raj
Position Freelancer
Info Raj is Freelancer in our Oneindia Tamil.

Latest Stories

விடாது கருப்பு... டிடிவி தினகரனின் தோழி லைனாவிடம் டெல்லி போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை!

விடாது கருப்பு... டிடிவி தினகரனின் தோழி லைனாவிடம் டெல்லி போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை!

Raj  |  Thursday, April 27, 2017, 16:50 [IST]
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனின் தோழி லைனாவிடமும் டெல்லி போலீஸ் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனை போலீசார் 5 நாள் கஸ்டடியில் எடுத்துள்ளது. இதையடுத்து இன்று சென்னைக்கு டிடிவி தினகரன் கொண்டுவரப்பட்டார்....
அதிமுகவை விட்டு ஓடினாதான் திஹார் போகாம தப்ப முடியும்...டெல்லி கண்டிஷனால் திகுதிகு தினகரன்

அதிமுகவை விட்டு ஓடினாதான் திஹார் போகாம தப்ப முடியும்...டெல்லி கண்டிஷனால் திகுதிகு தினகரன்

Raj  |  Thursday, April 27, 2017, 09:54 [IST]
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தினகரனிடம் சசிகலா குடும்பத்தின் ஒட்டுமொத்த 'பட்டுவாடா' விவரங்களை கறக்க உள்ளது டெல்லி போலீஸ். அத்துடன் ஜாமீன் கிடைக்க வேண்டும் எனில் உடனடியாக அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என...
தினகரனுடன் சிக்கியது 'மல்லி' என்கிற மல்லிகார்ஜூனா.. குலைநடுக்கத்தில் அதிமுக கோஷ்டிகள்

தினகரனுடன் சிக்கியது 'மல்லி' என்கிற மல்லிகார்ஜூனா.. குலைநடுக்கத்தில் அதிமுக கோஷ்டிகள்

Raj  |  Thursday, April 27, 2017, 08:10 [IST]
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி தினகரனுடன் சிக்கிய மல்லிகார்ஜூன குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புரோக்கர் சுகேஷ் மூலம் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் தினகரன் என்பது வழக்கு. இதில் தினகரன்...
அதிமுகவில் திடீர் பரபரப்பு- உதயமாகிறது புதிய கோஷ்டி! 28 எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை!

அதிமுகவில் திடீர் பரபரப்பு- உதயமாகிறது புதிய கோஷ்டி! 28 எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை!

Raj  |  Wednesday, April 26, 2017, 20:10 [IST]
சென்னை: அதிமுக கோஷ்டிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் 28 எம்.எல்.ஏக்கள் திடீரென புதிய கோஷ்டியாக உருவெடுத்து ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி கோஷ்டிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டன. சசிகலா,...
தினகரனை நீக்குவதாக உடனே அறிவியுங்கள்... எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ஓபிஎஸ்

தினகரனை நீக்குவதாக உடனே அறிவியுங்கள்... எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ஓபிஎஸ்

Raj  |  Wednesday, April 26, 2017, 13:40 [IST]
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நெருக்கடி கொடுத்து வருகிறாராம். ஆனால் பொதுச்செயலர் சசிகலாதானே அவரை நீக்க வேண்டும் என தயங்கி வருகிறாராம்...
டிடிவி தினகரனை கஸ்டடியில் எடுக்கிறது போலீஸ்? அடுத்து விவேக் ஜெயராமனுக்கு 'காப்பு' ரெடி

டிடிவி தினகரனை கஸ்டடியில் எடுக்கிறது போலீஸ்? அடுத்து விவேக் ஜெயராமனுக்கு 'காப்பு' ரெடி

Raj  |  Wednesday, April 26, 2017, 10:33 [IST]
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா அக்கா மகன் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளனர். நாட்டையே அதிரவைக்கும் வகையில் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக கைது...
டெல்லியில் மன்றாடிப் பார்த்தும் சீண்டாத மோடி... விரக்தியுடன் திரும்பிய எடப்பாடி!

டெல்லியில் மன்றாடிப் பார்த்தும் சீண்டாத மோடி... விரக்தியுடன் திரும்பிய எடப்பாடி!

Raj  |  Monday, April 24, 2017, 14:30 [IST]
டெல்லி: நிதி ஆயோக் மாநாட்டுக்குப் போன கையுடன் பிரதமர் மோடியை தனியே சந்தித்து மனம்விட்டு சில விஷயங்களை பேசுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்தார். ஆனால் பிரதமர் மோடி முகம் கொடுத்தே பேசாததால் விரக்தியுடன் சென்னை திரும்பியுள்ளார் எடப்பாடி. அதிமுகவின் கோஷ்டிகள் இணைவதற்கான பேச்சுகள்...
தினகரன் கோஷ்டியின் நாரதர் வேலைகள்- ஓபிஸ், எடப்பாடி கோஷ்டி பேச்சுவார்த்தைக்கே வாய்ப்பு இல்லை?

தினகரன் கோஷ்டியின் நாரதர் வேலைகள்- ஓபிஸ், எடப்பாடி கோஷ்டி பேச்சுவார்த்தைக்கே வாய்ப்பு இல்லை?

Raj  |  Monday, April 24, 2017, 13:37 [IST]
சென்னை: தினகரன் கோஷ்டி உருவாக்கும் குழப்பங்களால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி கோஷ்டிகளின் இணைப்பு பேச்சுவார்த்தைக்கே வாய்ப்பு இல்லை என்கின்றன அதிமுக வட்டாரங்கள். ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் திடீரென இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. இந்த இணைப்பு பேச்சு தொடங்கியது போல இருதரப்பிலும் மாறி மாறி ஏகப்பட்ட...
ஆத்தா மகமாயி... சிஎம் போஸ்ட்டை காப்பாத்து... எடப்பாடிக்காக 'ஜெகஜோர்' யாகம்!

ஆத்தா மகமாயி... சிஎம் போஸ்ட்டை காப்பாத்து... எடப்பாடிக்காக 'ஜெகஜோர்' யாகம்!

Raj  |  Saturday, April 22, 2017, 16:24 [IST]
சென்னை: முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் அவரது சொந்த ஊரில் சிறப்பு யாகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அதிமுக கோஷ்டிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் மும்முரமாக உள்ளன. டெல்லி தகவல்களின்படி முதல்வர் பதவி ஓபிஎஸ் வசம் போக இருக்கிறதாம். {photo-feature}
ஓபிஎஸ் முதல்வரானால் உள்ளே இருந்துகொண்டே உள்ளடி வேலை செய்வோம்...எடப்பாடியை மிரட்டும் தினகரன் கோஷ்டி!

ஓபிஎஸ் முதல்வரானால் உள்ளே இருந்துகொண்டே உள்ளடி வேலை செய்வோம்...எடப்பாடியை மிரட்டும் தினகரன் கோஷ்டி!

Raj  |  Saturday, April 22, 2017, 11:40 [IST]
சென்னை: முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்துக்கு விட்டுக் கொடுத்தால் உள்ளே இருந்து கொண்டே குழிபறிக்கும் வேலைகளை செய்வோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் மிரட்டியுள்ளனர். அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையில் மும்முரமாக உள்ளன....