Author Profile - Veera Kumaran

Name Veera Kumaran
Position Sub Editor
Info Veera Kumaran is Sub Editor in our Oneindia Tamil

Latest Stories

ஆர்.கே.நகரில் திமுக தோற்றால் ஸ்டாலின் நிலை?

ஆர்.கே.நகரில் திமுக தோற்றால் ஸ்டாலின் நிலை?

Veera Kumaran  |  Thursday, March 23, 2017, 15:44 [IST]
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றேயாக வேண்டிய கட்டாயம் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியை விட மிக அதிகமாக இருப்பது திமுகவுக்குதான். இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றேயாக வேண்டியது ஆளும் கட்சிக்கு கவுரவ பிரச்சினையாக பார்க்கப்படும் நிலை தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிக்கே...
இரட்டை இலையை பார்த்து திமுக பயப்பட்டது இல்லை.. பழைய சம்பவங்களை சுட்டிக்காட்டும் ஸ்டாலின்

இரட்டை இலையை பார்த்து திமுக பயப்பட்டது இல்லை.. பழைய சம்பவங்களை சுட்டிக்காட்டும் ஸ்டாலின்

Veera Kumaran  |  Thursday, March 23, 2017, 14:17 [IST]
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பார்த்து திமுகவுக்கு பயமில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சபாநாயகர் தனபாலுக்கு எதிராக, சட்டசபையில் திமுக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு முறியடிக்கப்பட்ட நிலையில், பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:...
அநியாயமா இப்படி பண்ணிட்டீங்களே.. சசிகலாவை சபித்து சிறையில் குவியும் கடிதங்கள்!

அநியாயமா இப்படி பண்ணிட்டீங்களே.. சசிகலாவை சபித்து சிறையில் குவியும் கடிதங்கள்!

Veera Kumaran  |  Thursday, March 23, 2017, 11:34 [IST]
பெங்களூர்: சசிகலாவை சபித்து மக்கள் பலரும் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கே கடிதங்கள் எழுதி அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என குற்றம்சாட்டி இதுபோன்ற கடிதங்கள் வந்து குவிகின்றன என்கிறது பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வட்டாரங்கள். 'Sasikala, Central Prison,...
நாங்க உங்ககிட்ட கேட்டோமா.. நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்ட ரஜினி

நாங்க உங்ககிட்ட கேட்டோமா.. நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்ட ரஜினி

Veera Kumaran  |  Thursday, March 23, 2017, 10:43 [IST]
சென்னை: இனிவரும் தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என ரஜினிகாந்த் அறிவித்தாலும் அறிவித்தார், நெட்டிசன்கள் செம 'காண்டாகிவிட்டனர்'. 1996ம் ஆண்டு ரஜினிகாந்த் உச்ச நடிகராக இருந்தார். அப்போது அவரது ரசிகர்கள் இளைஞர்கள். எனவே ஜெயலலிதாவுக்கு எதிராக அப்போது அவர் கூறிய வார்த்தை தேர்தலில் எடுபட்டது....
சசிகலாவால் பறிபோன அதிமுக சின்னம்! அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால்..

சசிகலாவால் பறிபோன அதிமுக சின்னம்! அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால்..

Veera Kumaran  |  Thursday, March 23, 2017, 09:44 [IST]
டெல்லி: சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக அவசர கோலத்தில் அவர்கள் இஷ்டப்படி தேர்ந்தெடுத்துக்கொண்டதுதான் இரட்டை இலை முடக்கத்திற்கு காரணமாக போய்விட்டது. அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி மறைந்ததை தொடர்ந்து, ஒரு வார காலத்திலேயே அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா எடுத்த...
சசிகலா டீமுக்கு அடுத்தடுத்து அடிதான்.. சின்னத்தை தேர்ந்தெடுப்பதிலும் ஓ.பி.எஸ் அணி சாணக்கியத்தனம்

சசிகலா டீமுக்கு அடுத்தடுத்து அடிதான்.. சின்னத்தை தேர்ந்தெடுப்பதிலும் ஓ.பி.எஸ் அணி சாணக்கியத்தனம்

Veera Kumaran  |  Thursday, March 23, 2017, 08:31 [IST]
சென்னை: இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் இடைத்தேர்தலில் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நேற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று, காலை 10 மணிக்குள்ளாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் தங்களுக்கான சின்னங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம்...
கட்டில், பீரோ, விசில்.. ஆர்.கே.நகரில் இப்படி ஒரு சின்னத்தில்தான் சசி, ஓ.பி.எஸ் அணி போட்டியிடனும்!

கட்டில், பீரோ, விசில்.. ஆர்.கே.நகரில் இப்படி ஒரு சின்னத்தில்தான் சசி, ஓ.பி.எஸ் அணி போட்டியிடனும்!

Veera Kumaran  |  Thursday, March 23, 2017, 08:07 [IST]
டெல்லி: அதிமுக கட்சி சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணியினர் உரிமை கொண்டாடியதால் யாருக்குமே இல்லாமல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் இவ்விரு தரப்பு வேட்பாளர்களும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியாது என்பதால் வேறு ஏதாவது ஒரு பொது...
 சபாநாயகர் தனபாலுக்கு எதிரான திமுக தீர்மானம் தோல்வி! ஓ.பி.எஸ் அணியும் கைவிட்டது

சபாநாயகர் தனபாலுக்கு எதிரான திமுக தீர்மானம் தோல்வி! ஓ.பி.எஸ் அணியும் கைவிட்டது

Veera Kumaran  |  Thursday, March 23, 2017, 07:45 [IST]
சென்னை: சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று நடைபெற்ற குரல் வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இதையடுத்து எண்ணி கணிக்கும் முறையிலும் தோல்வியே மிஞ்சியது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் ஆதரவை நிரூபிக்க கடந்த மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு...
இங்கிலாந்து நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

இங்கிலாந்து நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

Veera Kumaran  |  Thursday, March 23, 2017, 07:41 [IST]
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே நேற்று நடைபெற்ற தீவிரவாத துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் காயமடைந்தனர். இங்கிலாந்தில் நாடாளுமன்ற, கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற வாளகம் , வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே அந்த நாட்டு நேரப்படி நேற்று...
பிரசல்ஸ் தாக்குதல் நடந்த அதே நாளில் இங்கிலாந்து நாடாளுமன்ற தாக்குதல்!

பிரசல்ஸ் தாக்குதல் நடந்த அதே நாளில் இங்கிலாந்து நாடாளுமன்ற தாக்குதல்!

Veera Kumaran  |  Wednesday, March 22, 2017, 22:07 [IST]
லண்டன்: கடந்த ஆண்டு மார்ச் 22ம்தேதி பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸ் நகரின் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தினர் தீவிரவாதிகள். இதில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். {tweet1} இந்த நிலையில், சரியாக ஓராண்டு கழித்து அதே...