ஐபிஎல் 2024ஆம் ஆண்டு தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வரும் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. உலகின் சிறந்த நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ள 10 அணிகள், இம்முறை ஐபிஎல் கோப்பைக்காக மோதுகின்றன.. ஐபிஎல் 2024 சீசனில் புள்ளி விவரங்களை தற்போது பார்க்கலாம்.
வீரர் | MAT | ரன்கள் | HS | AVG | S/R | 6s |
---|---|---|---|---|---|---|
கென் வில்லியம்சன் HYD | 17 | 735 | 84 | 52.5 | 142.44 | 28 |
ரிஷா பண்ட் DEL | 14 | 684 | 128 | 52.62 | 173.60 | 37 |
கே எல் ராகுல் PUN | 14 | 659 | 95 | 54.92 | 158.41 | 32 |
வீரர் | MAT | Overs | W | AVG | ECO | 5W |
---|---|---|---|---|---|---|
ஆண்ட்ரு டை PUN | 14 | 56 | 24 | 18.67 | 8 | 0 |
ரஷீத் கான் அர்மான் HYD | 17 | 68 | 21 | 21.81 | 6.74 | 0 |
சித்தார்த் கவுல் HYD | 17 | 66 | 21 | 26.05 | 8.29 | 0 |
வீரர் | MAT | PTS | AVG PTS |
---|---|---|---|
மும்பை | 14 | 74 | 5.29 |
ஹைதராபாத் | 17 | 86 | 5.06 |
சென்னை | 16 | 80 | 5.00 |
# | அணிகள் | M | PTS | W | L | N/R | NRR |
---|---|---|---|---|---|---|---|
1 | ஹைதராபாத் | 14 | 18 | 9 | 5 | 0 | 0.284 |
2 | சென்னை | 14 | 18 | 9 | 5 | 0 | 0.253 |
3 | கொல்கத்தா | 14 | 16 | 8 | 6 | 0 | -0.070 |
4 | ராஜஸ்தான் | 14 | 14 | 7 | 7 | 0 | -0.250 |
5 | மும்பை | 14 | 12 | 6 | 8 | 0 | 0.317 |