For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாவா/ஜே2இஇ டெவலப்பரா?: இந்த சென்னை கம்பெனியில் வேலை இருக்கு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு ஜாவா/ஜே2இஇ டெவலப்பர் தேவை.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள குரூப் எப்ஐஓ இந்தியா நிறுவனத்திற்கு ஜாவா/ஜே2இஇ டெவலப்பர் தேவை. இந்த பணிக்கான வாக் இன் இன்டர்வியூ இன்று முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

Interview For JAVA / J2EE Developer @ Chennai

விபரம்:

பணி: ஜாவா/ஜே2இஇ டெவலப்பர்
அனுபவம்: 0 - 1 ஆண்டு
பணியிடம்: சென்னை
தகுதி: ஏதாவது அடிப்படை பட்டம், ஸ்ட்ரட்ஸ் 2 மற்றும் ஹைபர்னேட் குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும்

முக்கியக் குறிப்பு: ஜாவா/ஜே2இஇ சர்ட்டிபிகேஷன் முடிக்காதவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

இந்த பணி குறித்து மேலும் விபரம் அறிய கிளிக் செய்யவும்.

English summary
A Chennai based company is conducting walk-in interview for Java/J2EE developer position.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X