For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் இது "வாக்கின்" வாரம்... கொட்டிக் கிடக்கும் “வேலைவாய்ப்புகள்”!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இந்த வாரத்தில் நடைபெறும் பல்வேறு கார்ப்பரேட் துறை சார்ந்த வேலைவாய்ப்பு நேரடிக் கலந்தாய்வு விவரங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இவ்வேலைவாய்ப்புகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: பேப்சிஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிட்

பணியின் பெயர்: பி.ஹெச்.பி வெப் டெவலப்பர்

இடம்: சென்னை

நாள்: 08/06/2015 - 19/06/2015

நிறுவனத்தின் பெயர்: ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ்

பணியின் பெயர்: சாப்ட்வேர் எஞ்சினியர்

இடம்: சென்னை

நாள்: 08/06/2015 - 12/06/2015

நிறுவனத்தின் பெயர்: பான்தியான் ஐஎன்சி

பணியின் பெயர்: சீனியர் யூனிக்ஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்

இடம்: சென்னை

நாள்: 01/06/2015 - 12/06/2015

இவ்வேலைவாய்ப்புகள் குறித்த மேலும் விவரங்களுக்கும் இங்கே பாருங்க, இது போன்ற மேலும் பல ஐடி துறை வேலை வாய்ப்புகளுக்கும் இங்கே பாருங்க.

English summary
Various IT sector walkins listed here which is held in Chennai this week. For more jobs click Oneindia jobs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X