Jokes

மனைவி: "ஹலோ.. நான் பேய் பேசறேன்".. படத்துக்குப் போலாமா டியர்? கணவர்: ஓகே போலாம்.. சரி, என்ன படத்துக்குப் போலாம்! மனைவி: ??????????????????? ...
வெளியில் அனல் பட்டையை கிளப்புது... அரசியல் களத்திலும் அனல் பறக்கிறது. இந்த டென்சனுக்கு நடுவே கொஞ்சம் சிரிங்க பாஸ். ஒரு மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டான்,, சார் " "நடுரே"ன்னா என்னது? அப்றம் சொல்றேன் என்று சமாளித்த ஆசிரியர் டிக்சனரியில் தேடி தேடி ஓய்ந்து போனார் . விடை கிடைக்க வில்லை... அவனைக் கண்டாலே ...
நண்பர் 1: வாழ்க்கையை இன்பமாகவும், தங்கு தடையின்றி வாழவும் இரண்டே இரண்டு தாரக மந்திரங்களை ஆண்கள் கடைபிடித்தால் போதும்டா.. நண்பர் 2: என்னடா அந்த ரகசிய வார்த்தை? நண்பர் 1: சரிமா & சாரிம்மா...! ...
கணவருக்கு உடம்பு சரியில்லை. அவரை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போகிறார் மனைவி. கணவரைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர் பின்னர் மனைவிக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார். - டெய்லி காலையில் மறக்காமல் சாப்பிட வையுங்க- அவரை எப்போதும் மகிழ்ச்சியாக, சந்தோஷமான மன நிலையில் வச்சுக்கோங்க- அவருக்குப் பிடிச்சதா, சுவையா சமைச்சுக் கொடுங்க- உங்க பிரச்ச...
சென்னை: மக்களின் இன்றைய வாழ்க்கை முறையில் இணையம் என்பது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகி விட்டது. வயிற்றில் கணையம் இருக்கோ இல்லையோ வாழ்க்கையில் கண்டிப்பாக இணையம் இருந்தே ஆக வேண்டும் மக்களுக்கு. வயது வித்தியாசமின்றி அனைவரும் இணையத்தைப் பல்வேறு விசயங்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இணையத்தில் சர்ச் என்ஜின், சமூக வலைதளப் ...
(கான்பரன்ஸ் காலில் நண்பர்கள்) ராம்: மச்சா.. காலேஜ் கிளம்பிட்டியா..? கோபால்: இல்லடா.. இன்னிக்கு வர மாட்டேன் வர்மா: ஏண்டா.. என்னாச்சு? மணி: அவன் ஏரியாவுல மழை பெய்யுதாம்.. நின்னாதான் வருவானாம் ரத்தினம்: அப்ப ஜென்மத்துக்கும் அவன் காலேஜ் வர மாட்டான். வெற்றிமாறன்: எப்படிச் சொல்ற? ஷங்கர்: மழை "விழ"த்தானே செய்யும்... "நிக்காதே"...! ...
மனைவி: இந்த காதலர் தினத்தில எனக்கு ஒரு "ரிங்" கொடுங்க கணவன்: அதுக்கென்ன கொடுத்தா போச்சு.. நம்பர் சொல்லு! மனைவி: ? ...
ரோஜா: ஆமா, ஏன் அந்த 3வது வீட்டுக்காரி புருஷனைப் போட்டு இப்படி அடிக்கிறா? ராணி: அதுவா, அவ புருஷன் தன்னை ஒரு "கலா" ரசிகன்னு சொல்லிருக்கான்.. அதான் சாத்துப்படி நடக்குது! ...
டீச்சர்: உங்கப்பாவுக்கு எத்தனை வயசாகுது? மாணவன் : 6 வயசு டீச்சர்? டீச்சர்: என்னடா சொல்ற...? மாணவன்: ஆமா டீச்சர், நான் பொறந்ததுக்கு அப்புறம் தானே அவர் அப்பா ஆனார்...! ...
நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை. சர்தார்ஜி : அதுக்கு இப்போ இன்னா பண்றது... அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்! ...

மேலும் செய்திகள்