For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

‘அந்த ஒரு மாசம்’ இன்னையோட முடியுது...

|

நண்பர் 1: ஏண்டா இவ்ளோ சோகமா இருக்க...?

நண்பர் 2: என் வைய்ப் ஒரு மாசம் என்கூட பேச மாட்டேன்னு சொல்லிட்டாடா...

நண்பர் 1: அப்போ அதுக்கு நீ சந்தோஷம் தானடா படணும்... ஏன் வருத்தப் படற ?

நண்பர் 2: அந்த ஒருமாசம் இன்னையோட முடியுதுடா...

நண்பர் 1: !!???

English summary
What a tragedy?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X