இங்க மட்டும் என்னவாம்..?

Subscribe to Oneindia Tamil

கண்டக்டர்: விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே....???

டிரைவர்: இங்கே மட்டும் என்னவாம்......??? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே....!!!

English summary
Break not working says driver
Please Wait while comments are loading...

Videos