For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடப்பாவமே.. இதுக்குத்தான் புயலுக்கு நாடான்னு பெயர் வச்சாங்களா!

By Veera Kumar
|

சென்னை: நமது மீம் உற்பத்தியாளர்கள், சுனாமியிலேயே ஸ்விம்மிங்கை போடுபவர்கள். நாடா புயலை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன?

இப்படி வாட்ஸ்அப்பில் வைரலாக வலம் வரும் ஒரு ஜோக்தான் இது.

"நம்ம பணத்தைக்கூட நம்மளால எடுக்க முடியல,இதெல்லாம் ஒரு நாடா?ன்னு யோசிச்சுக்கிட்டிருந்த எவனோ தான் இந்த புயலுக்கு "நாடா"ன்னு வச்சிருக்கணும்!

நாடா புயல் வலுவிழந்து கரையை கடந்தததற்கு பிறகு பரவிவரும் ஒரு ஜோக் இப்படி சொல்கிறது. ""நாடா" புயல் வந்து மோடியுடைய ஆட்சியை பார்த்து, இதெல்லாம் ஒரு "நாடா" என்று திரும்பி சென்றுவிட்டதாக தகவல்.."

English summary
Jokes and mems on the round over the name of Cyclone Nada.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X