For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெண்டு இட்லியை முழுசா சாப்பிடலை முடியலையே..

|

(நடிகர் வடிவேலும் நடிகர் பார்த்திபனும் உரையாடுவது போல நினைத்து கொள்ளலாம்)

வடிவேல்: அண்ணே வணக்கம்...

பார்த்திபன்: தம்பி வணக்கம்

வடிவேல்: என்னாண்ணே வணக்கம் சொன்னதுக்கெல்லாம்..

பார்த்திபன்: என்ன தம்பி வணக்கம் சொன்னதுக்கெல்லாம்...

வடிவேல்: அது இல்லிங்க.. ஒரு மரியாதைக்கு..

பார்த்திபன்: நான் லிங்காவை பர்ஸ்ட் ஷோ பர்ஸ்ட் ரோவில் உட்கார்ந்து பார்த்துட்டேன்

(வடிவேல் மைண்ட் வாய்ஸ் என்னான்னு உங்களுக்கு தெரியும்)

வடிவேல்: என்னண்ணே தலையையே உத்துப் பார்க்கிறீங்க...

பார்த்திபன்: ஏன் தலையில இவ்வளவு தண்ணியா இருக்கு

வடிவேல்: குளிச்ச பின்னாடி தலையை துவட்டலை அதான்...

பார்த்திபன்: குளிக்கறதுக்கு முன்னாடி எந்த கேணையன் தலையை துவட்டுவான்...

வடிவேல்: ஆஹா.. டாப்பிக்க மாத்துவோம்.. அண்ணே.. இந்த கடன்கார பயலுக தொல்லை தாங்கலை.. ரெண்டே ரெண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியலைண்ணே..

பார்த்திபன்: எவன்டா இரண்டு இட்லியை முழுசா சாப்பிடுவான்? பிச்சு பிச்சுதான் சாப்பிடனும்... ஒரு இட்லியையே முழுசா சாப்பிட்டா விக்கிகிட்டு ஊதான்... இதுல ரெண்டு இட்லியை முழுசா சாப்பிடுறாராம் இவரு..

(தலைதெறிக்க வடிவேல் ஓடுவதை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்)

English summary
Jokes on Idly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X