Englishবাংলাગુજરાતીहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు
Filmibeat
Home  » ஜோக்ஸ்  » பிளஸ் 18

பிளஸ் 18

வேலைக்கார பெண் ஒருவர் தனது எஜமானியிடம் அடுத்த மாதம் முதல் சம்பளத்தை உயர்த்தி தருமாறு கேட்கிறார். இதனால் எஜமானி கோபமடைகிறார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த உரையாடல். எஜமானி: உனக்கு எதற்கு சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும்? வேலைக்கார பெண்: நான் உங்களைவிட நன்றாக சமையல் செய்கிறேன். எஜமானி (குரலை உயர்த்தியபடி): யார் சொன்னார்கள் ...
அந்த வாலிபனும், அவனது தோழியும் ஹாயாக உட்கார்ந்திருந்தனர் - வீட்டில். அப்போது அவன் கேட்டான். நாம் 'தீயணைப்பு வண்டி' விளையாட்டு விளையாடுவோமா என்று. அவள் - அது என்ன விளையாட்டு.. எப்படி விளையாடனும்....? அவன் - நான் எனது விரல்களை உனது காலின் கீழ்ப் பகுதியிலிருந்து தொடங்கி அப்படியே மேலே கொண்டு வருவேன். உனக்கு ...
அந்த முதிய தம்பதி தூங்குவதற்கு தயாராகினர். தாத்தா கட்டில் மீது படுத்துக் கொண்டார். ஆனால் பாட்டியோ தரையில் போய் படுத்தார். இதைப் பார்த்த தாத்தா, ஏன் டார்லிங், கீழே படுக்கிறே, கட்டிலில் வந்து படு என்றார். அதைக் கேட்ட பாட்டி சொன்னார்.. "இல்லை டியர், நான் ஒரு மாற்றத்திற்கு "ஹார்டாக" உணர விரும்புகிறேன். எனவே இங்கேயே படுத்துக்கிறேன்...." ...
அந்தப் பெண் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார். அது இப்படி இருந்தது.... " எனக்கு ஒரு நல்ல ஆண் ஜோடி தேவை. அதற்குத் தேவையான 3 கண்டிஷன்கள் இவை. அவர் என்னை அடிக்கக் கூடாது. அவர் என்னை விட்டு ஓடிப் போகக் கூடாது. அவர் படுக்கையறை விளையாட்டில் சிறந்தவராக விளங்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. ...
மாசிலாமணிக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. பக்கத்து வீட்டுக்காரர்தான் அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த மாசிலாமணி அதிர்ச்சியாகி விட்டார். அந்த எஸ்.எம்.எஸ். செய்தி இதுதான்... "ஸாரி சார். நான் உங்களது 'wife' ஐ பயன்படுத்தி வருகிறேன். இரவு பகலாக பயன்படுத்தி வருகிறேன். நீங்கள் வீட்டில் இல்லாதபோதெல்லாம் பயன்படுத்துகிறேன். உண்மையில், உங்களை விட நான்தான் ...
அந்தத் தம்பதிக்குத் திருமணமாகி 30 வருடங்களாகி விட்டது. அந்த ஆணுக்கு எப்போதுமே இருளில் செக்ஸ் வைத்துக் கொள்ளத்தான் பிடிக்கும். இதுகுறித்து அவரது மனைவி பலமுறை கேட்டும் கூட அவர் விளக்கொளியில் ஒருமுறை கூட மனைவியைச் சேர்ந்ததில்லை. அதை விரும்பவும் மாட்டார். மனைவியும், நம்மை நன்றாக சந்தோஷப்படுத்துகிறாரே, அதுவரைக்கும் ஓ.கேதான் என்று கூறி விட்டு ...
ராஜா - ஹாய் ஹனி.. இன்று இரவு என் வீட்டுக்கு வர முடியுமா.. பீட்சா சாப்பிடலாம், கூடவே செக்ஸும் வச்சுக்கலாம்...? ராணி- ஸாரி, என்னால் முடியாது. ராஜா - ஏன் உனக்கு பீட்சா பிடிக்காதா...??? ...
அது குடும்ப நல கோர்ட். விவாகரத்து கேஸ்.. கணவன் அந்த கூண்டில்.. மனைவி இந்தக் கூண்டில்... நடுவே நீதிபதி.. இனி விவாதம்... நீதிபதி - ஏன் உன் மனைவியை நீ விவாகரத்து செய்ய விரும்புகிறாய்...? கணவன் - என்னால் எனது மனைவியை திருப்திப்படுத்த முடியவில்லை யுவர் ஹானர்...! நீதிபதி - ஏம்மா, இதைப் ...
வேலை வெட்டியே இல்லாத சீனியும், கோவாலும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெட்ட வெயிலில் மட்ட மல்லாக்க திண்ணையில் படுத்தபடி கதை பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் நடந்த 'சம்பாஷனை'... சீனி - எது அதிர்ஷ்டம்.. எது துரதிர்ஷ்டம்...தெரியுமா கோவாலு...? கோவாலு - தெரியலையே சீனி.. நீயே சொல்லேன்... சீனி ...