For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உனக்கும், உன் புருஷனுக்கும் இதே வேலையாப் போச்சு....!

|

ராஜி: மாலாக்கா, எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போயிருக்காருக்கா. வர நாலு நாள் ஆகும்.

மாலா: அப்படியா ராஜி!

ராஜி: அவர் வர்ற வரைக்கும் துணைக்கு ராத்திரிக்கு என்னோட வந்து படுங்கக்கா. தனியா படுக்க பயமாயிருக்கு.

மாலா: சரியாப் போச்சு. உனக்கும், உன் புருஷனுக்கும் இதே வேலைதான். நீ ஊருக்குப் போனாலும் சரி, அவர் போனாலும் சரி.. என்னைத் தான் துணைக்குப் படுக்கக் கூப்பிடுறீங்க....!

ராஜி: ????????????????????

English summary
A wife's call !
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X