For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பா மட்டும் அடிச்சாரே ஏன்... !

|

மனைவி: என்னங்க, நான் ஒரு விஷயம் சொல்வேன். கோச்சுக்கக் கூடாது, அடிக்கக் கூடாது சரியா.

கணவர்: உன்னைப் போய் அடிப்பேனாடா.. என்ன விஷயம் சொல்லு

மனைவி: நான் கர்ப்பமா இருக்கேங்க..!

கணவர்: அடடா, சூப்பரப்பு.. இதுக்குப் போய் நான் உன்னை அடிப்பேனா.. எவ்வளவு சந்தோஷமான விஷயம்.

மனைவி: தேங்ஸ்ங்க.. ஆனா நான் காலேஜ்ல படிச்சப்ப இதுமாதிரி ரெண்டு, மூனு தடவை கர்ப்பமானப்ப, அதை அப்பா கிட்ட சொன்னப்ப அடி பிச்சுட்டாருங்க. அதான் பயந்து பயந்து உங்க கிட்ட சொன்னேன்!

கணவர்: ???????????

English summary
Dont beat me dear
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X