For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராத்திரி ப்ரீயா இருக்கீங்களா...??

|

மாலை நேரம்... ஜாக் தனது வீட்டில் இருந்தான். அப்போது அவனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கவர்ச்சிகரமான பெண் அங்கு வந்தார்.

ஸாரி ஜாக், டிஸ்டர்ப் பண்ணிட்டேன். எனக்கு இன்று ரொம்ப ஒரு மாதிரியாக இருக்கிறது. இரவு முழுவதும் நன்றாக மது அருந்தி விட்டு ஜாலியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..நீங்க இன்று ராத்திரி ப்ரீயா இருக்கீங்களா....

இதைக் கேட்டு ஜாக்குக்குள் ஸ்வீட் ஷாக். உடனே, வேகமாக, நான் ப்ரீயாத்தான் இருக்கேன்.. என்ன செய்யனும் சொல்லுங்க என்றான்.

அதைக் கேட்ட அந்தப் பெண் சொன்னாள் ... ஓ. தேங்ஸ் ஜாக். ராத்திரி முழுவதும் என் குழந்தைகளை பார்த்துக் கொண்டால் போதும். நான் போய் விட்டு காலையில் வந்து விடுவேன்....

English summary
"Would you watch my kids?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X