For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறந்துருவீங்களா கணபதி.... ?

|

இப்போது வீசுவது மணிரத்தினம் அலை. யாரைப் பார்த்தாலும் கண்மணி பேச்சாகத்தான் இருக்கிறது.

சரி, marry and live separate மற்றும் living together என இரு எக்ஸ்டிரீம்களைப் பார்த்து விட்டார் மணிரத்தினம்...

அடுத்து அவர் "கே" படம் எடுத்தாலும் எடுக்கலாம்...

எடுத்தால் வசனம் இப்படி வர வாய்ப்புண்டு..!

"என்னை மறந்துருவீங்களா கணபதி...?"

"மறக்க மாட்டேன் சபாபதி!"

English summary
This could be Mani's next dialogue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X