For Daily Alerts
Just In
மாடி மேல லைட் எரியுதுப்பா...
இரு "குடிமகன்கள்". நல்ல போதை. இரவு நேரம். தட்டுத் தடுமாறி நடந்து வருகிறார்கள். விளக்குக் கம்பம் ஒன்றுக்கு அருகே வந்து நிற்கின்றனர். இருவரும் கம்பத்தை பலமாக மாறி மாறி தட்டுகின்றனர்.
முதல் குடிமகன்: ஏய் கதவைத் திறடி. எவ்வளவு நேரமா தட்டுறேன்.
2வது குடிமகன்: மச்சி, வீட்டுல உன் பொண்டாட்டி இல்லை போல. கதவையே திறக்க மாட்டேங்குதே?.
முதல் குடிமகன்: அதெல்லாம் இல்லை மச்சி. வீட்டுலதான் இருக்கா. மாடில பார் "லைட்"டு எரியுது!
English summary
What an idea drunker men.