» 
லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தல் 2024

ஓட்டுப்பதிவு: வெள்ளி, 19 ஏப்ரல் | ஓட்டு எண்ணிக்கை: செவ்வாய், 04 ஜூன்

மிகப்பெரும் ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் விரைவில் வர இருக்கிறது. தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 14 அல்லது 15ம் தேதியில் அறிவிக்கும். இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வெற்றிக்காக தீவிரமாக செயலாற்றி வருகின்றன. பிரதமர் மோடியின் தலைமையிலான என்டிஏ கூட்டணி, ராஜீவ் காந்தியின் சாதனையை முறியடித்து 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதை இலக்காக தீர்மானித்திருக்கிறது. இதற்கு சாவல் விடும் வகையில் காங்கிரஸ், இதர எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. வட மாநிலங்களில் பாஜக வலுவாக இருந்தாலும், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா போன்ற தென் மாநிலங்களில் தன்னை நிலை நிறுத்த பாஜக போராடி வருகிறது. பாஜகவின் வியூகங்களை காங்கிரஸ் முறியடிக்குமா? என்கிற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது. இதற்கான பதிலை அறிய ஒன் இந்தியாவுடன் இணைந்திருங்கள்

மேலும் படிக்க

இந்திய நாடாளுமன்றத் தேர்தல்

2024 நாடாளுமன்ற தேர்தல்கள் தேதிகள்

map

நாடாளுமன்ற தேர்தல்கள்

கட்டம் 0:0 வெற்றி பெற்ற தொகுதிகள்
  • 20 March தேதி அறிவிப்பு
  • 27 March வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
  • 28 March மனுக்கள் பரிசீலனை
  • 30 March வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
  • 19 April வாக்குப் பதிவு தேதி
  • 04 June வாக்கு எண்ணிக்கை தேதி
  • 28 March தேதி அறிவிப்பு
  • 04 April வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
  • 05 April மனுக்கள் பரிசீலனை
  • 08 April வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
  • 26 April வாக்குப் பதிவு தேதி
  • 04 June வாக்கு எண்ணிக்கை தேதி
  • 12 April தேதி அறிவிப்பு
  • 19 April வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
  • 20 April மனுக்கள் பரிசீலனை
  • 22 April வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
  • 07 May வாக்குப் பதிவு தேதி
  • 04 June வாக்கு எண்ணிக்கை தேதி
  • 18 April தேதி அறிவிப்பு
  • 25 April வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
  • 26 April மனுக்கள் பரிசீலனை
  • 29 April வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
  • 13 May வாக்குப் பதிவு தேதி
  • 04 June வாக்கு எண்ணிக்கை தேதி
  • 26 April தேதி அறிவிப்பு
  • 03 May வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
  • 04 May மனுக்கள் பரிசீலனை
  • 06 May வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
  • 20 May வாக்குப் பதிவு தேதி
  • 04 June வாக்கு எண்ணிக்கை தேதி
  • 29 April தேதி அறிவிப்பு
  • 06 May வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
  • 07 May மனுக்கள் பரிசீலனை
  • 09 May வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
  • 25 May வாக்குப் பதிவு தேதி
  • 04 June வாக்கு எண்ணிக்கை தேதி
  • 07 May தேதி அறிவிப்பு
  • 14 May வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
  • 15 May மனுக்கள் பரிசீலனை
  • 17 May வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
  • 01 June வாக்குப் பதிவு தேதி
  • 04 June வாக்கு எண்ணிக்கை தேதி

லோக்சபா முடிவுகள் 1952 to 2019

வெற்றிபெறவேண்டிய 272

543/543
303
52
24
162
  • BJP - 303
  • INC - 52
  • DMK - 24
  • OTH - 162

2019 தேர்தல் முடிவு ஆய்வு

கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு சதவீதம்
பாரதிய ஜனதா கட்சி 303 22,90,78,261 37.29% வாக்கு சதவீதம்
இந்திய தேசிய காங்கிரஸ் 52 11,94,94,952 19.45% வாக்கு சதவீதம்
திராவிட முன்னேற்ற கழகம் 24 1,43,63,813 2.34% வாக்கு சதவீதம்
அகில இந்திய திரினாமுல் காங்கிரஸ் 22 2,49,28,965 4.06% வாக்கு சதவீதம்
யுவஜன ஸ்ரமிகா ரித்து காங்கிரஸ் கட்சி 22 1,55,30,231 2.53% வாக்கு சதவீதம்
சிவ் சேனா 18 1,28,63,074 2.09% வாக்கு சதவீதம்
ஐக்கிய ஜனதாதளம் 16 89,27,725 1.45% வாக்கு சதவீதம்
பிஜு ஜனதா தல் 12 1,01,72,041 1.66% வாக்கு சதவீதம்
பகுஜன் சமாஜ் கட்சி 10 2,22,45,916 3.62% வாக்கு சதவீதம்
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 9 76,96,848 1.25% வாக்கு சதவீதம்
லோக் ஜன் சக்தி கட்சி 6 32,06,979 0.52% வாக்கு சதவீதம்
சமாஜ்வாடி கட்சி 5 1,56,50,977 2.55% வாக்கு சதவீதம்
தேசியவாத காங்கிரஸ் கட்சி 5 85,00,331 1.38% வாக்கு சதவீதம்
சுதேசி 4 1,56,17,279 2.54% வாக்கு சதவீதம்
தெலுங்கு தேசம் கட்சி 3 1,25,09,215 2.04% வாக்கு சதவீதம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 15,92,472 0.26% வாக்கு சதவீதம்
Jammu & Kashmir National Conference 3 2,80,356 0.05% வாக்கு சதவீதம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 1,07,44,792 1.75% வாக்கு சதவீதம்
ஜமின்தார் கட்சி 2 12,01,542 0.2% வாக்கு சதவீதம்
சிரோமணி அகாலி தல் 2 37,78,574 0.62% வாக்கு சதவீதம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 35,76,184 0.58% வாக்கு சதவீதம்
Apna Dal (soneylal) 2 10,39,478 0.17% வாக்கு சதவீதம்
Rashtriya Loktantrik Party 1 6,60,051 0.11% வாக்கு சதவீதம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1 83,10,351 1.35% வாக்கு சதவீதம்
தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 1 5,00,510 0.08% வாக்கு சதவீதம்
ஜனதா தளம் (மதசார்பற்ற) 1 34,60,743 0.56% வாக்கு சதவீதம்
சிக்கிம் கிராந்திகாரி மோச்சா 1 1,66,922 0.03% வாக்கு சதவீதம்
நாகா மக்கள் முன்னணி 1 3,63,527 0.06% வாக்கு சதவீதம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 1 14,02,088 0.23% வாக்கு சதவீதம்
தேசிய மக்கள் கட்சி 1 4,25,986 0.07% வாக்கு சதவீதம்
ஜார்க்கண்ட் முக்தி மோச்சா 1 19,01,976 0.31% வாக்கு சதவீதம்
ஆம் ஆத்மி கட்சி 1 27,16,629 0.44% வாக்கு சதவீதம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 5,07,643 0.08% வாக்கு சதவீதம்
மிசோ தேசிய முன்னணி 1 2,24,286 0.04% வாக்கு சதவீதம்
அஜ்சு கட்சி 1 6,48,277 0.11% வாக்கு சதவீதம்

கடந்த தேர்தல்கள் 1952 to 2019

வருடம் கட்சி தொகுதிகள் ஓட்டுகள் வாக்கு சதவீதம்
2019 பாஜக 303 22,90,78,261 37.29 வாக்கு சதவீதம்
காங்கிரஸ் 52 11,94,94,952 19.45 வாக்கு சதவீதம்
2014 பாஜக 282 17,16,57,549 31 வாக்கு சதவீதம்
காங்கிரஸ் 44 10,69,38,242 19.31 வாக்கு சதவீதம்
2009 காங்கிரஸ் 191 11,91,11,019 28.56 வாக்கு சதவீதம்
பாஜக 114 7,84,35,381 18.81 வாக்கு சதவீதம்
2004 காங்கிரஸ் 104 10,34,08,949 26.56 வாக்கு சதவீதம்
பாஜக 102 8,63,71,561 22.18 வாக்கு சதவீதம்
1999 பாஜக 108 8,65,62,209 23.29 வாக்கு சதவீதம்
காங்கிரஸ் 81 10,31,20,330 27.75 வாக்கு சதவீதம்
1998 பாஜக 121 9,42,66,188 25.11 வாக்கு சதவீதம்
காங்கிரஸ் 94 9,51,11,131 25.33 வாக்கு சதவீதம்
1996 பாஜக 101 6,79,50,851 19.79 வாக்கு சதவீதம்
காங்கிரஸ் 92 9,64,55,493 28.1 வாக்கு சதவீதம்
1991 காங்கிரஸ் 144 10,12,85,692 35.43 வாக்கு சதவீதம்
பாஜக 83 5,58,43,074 19.54 வாக்கு சதவீதம்
1989 காங்கிரஸ் 115 11,88,94,702 38.47 வாக்கு சதவீதம்
ஜேடி 103 5,35,18,521 17.32 வாக்கு சதவீதம்
1984 காங்கிரஸ் 266 12,01,07,044 46.86 வாக்கு சதவீதம்
டி டி பி 18 1,01,32,859 3.95 வாக்கு சதவீதம்
1980 ஐஎன்சி(ஐ) 224 8,44,55,313 41.65 வாக்கு சதவீதம்
ஜேஎன்பி (எஸ்) 33 1,86,11,590 9.18 வாக்கு சதவீதம்
1977 பிஎல்டி 201 7,80,62,828 40.18 வாக்கு சதவீதம்
காங்கிரஸ் 88 6,52,11,589 33.57 வாக்கு சதவீதம்
1971 காங்கிரஸ் 198 6,40,33,274 42.26 வாக்கு சதவீதம்
BJS 17 1,07,77,119 7.11 வாக்கு சதவீதம்
1967 காங்கிரஸ் 152 5,94,90,701 38.96 வாக்கு சதவீதம்
BJS 23 1,35,80,935 8.89 வாக்கு சதவீதம்
1962 காங்கிரஸ் 159 5,15,09,084 42.96 வாக்கு சதவீதம்
ஐஎண்டி 12 1,27,22,488 10.61 வாக்கு சதவீதம்
1957 காங்கிரஸ் 164 5,75,79,589 48.38 வாக்கு சதவீதம்
ஐஎண்டி 16 2,33,47,249 19.62 வாக்கு சதவீதம்
1952 காங்கிரஸ் 36 4,76,64,951 46.97 வாக்கு சதவீதம்
சிபிஐ 5 34,87,401 3.44 வாக்கு சதவீதம்

தேர்தல் கட்சி வாக்கு சதவீதம்

2009 தேர்தலில் இருந்து பாஜக இரண்டு முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன
  • BJP 37.29%
  • INC 19.45%
  • AITC 4.06%
  • BSP 3.62%
  • OTHERS 36%
மக்கள் தொகை : 1,21,08,54,977
ஆண்
51.47% மக்கள் தொகை
81.97% படிப்பறிவு
பெண்
48.53% மக்கள் தொகை
68.89% படிப்பறிவு
மக்கள் தொகை : 1,21,08,54,977
40.48% ஊரகம்
17.74% நகர்ப்புறம்
9.44% எஸ்சி
5.13% எஸ்டி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X