என்னா வெயிலு... ஃபேனை 12-ஆம் நம்பருக்கு திருப்பு!

தமிழகம் முழுவதும் தற்போது தகிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு மீம்ஸ்கள் வெளியாகியுள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்தது. போதாகுறைக்கு தண்ணீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தண்ணீருக்காக போராடி வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கரூர், வேலூர், சென்னை, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் வெயின் அளவு 100 பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.

மேலும் சில நாள்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், வீட்டுக்குள் இருந்தபடியே மீம்ஸ்களை படித்து மகிழ உங்களுக்காக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஃபேனை 12-இல் வை

அம்மா ஹீட் தாங்க முடியலம்மா ஃபேனை 12-ஆம் நம்பர்ல வை. 12-க்கு எங்க போறது இருக்கிறதே 5 தானே.

என்னா வெயிலு

துவைச்சு போட்ட சட்டை ஒரு மணி நேரத்துல காயுது, ஆனால் குளிச்சிட்டு போடற சட்டை ஒரு மணி நேரத்துல நனையுது. என்ன செய்ய.

வீட்டுக்கு வந்த பிறகு...

வெயிலில் இருந்து வீடு திரும்பியதும் அனைவரும் செய்ய வேண்டிய ஒன்று.

ஊரோட ஹீட் என்ன

இந்த ஊரோட ஹீட் என்னான்னு இனி நீ புரிஞ்சுக்குவ.

செடி முளைச்சிருக்கலாம்

மண்டைல முடி முளைத்ததற்கு பதிலா செடி முளைச்சிருந்தா வெயிலுக்கு நிழலாவது கிடைத்திருக்கும்.

English summary
Memes creators are creating memes on heat wave issue. It roams in internet.
Please Wait while comments are loading...