நான் அவர கேவலமா பேசுவேன், அவரு என் குடும்பத்த ரொம்ப கேவலமா பேசுவார், இதுலாம் எங்களுக்குள்ள சகஜம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை டிடிவி.தினகரன் அண்மையில் தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நெறியாளர் பாண்டேவின் கேள்விக்கு அவர் அளித்த பதில்களை மரண கலாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள். அந்த கலக்கல் வீடியோ உங்கள் பார்வைக்கு...

நெட்டிசன்கள் மெனக்கெட்டு வேலைப்பார்த்து வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
kalakkal video on TTV.Dinakaran's interview.Over 41,000 people had see this videos.
Please Wait while comments are loading...