For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடா நாட்ல இந்த ஜெயலலிதா சொந்தக்காரங்க தொல்ல தாங்க முடியலடா.. கலாய் மீம்ஸ்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் மற்றும் அவர்களின் பேரவை குறித்து கலாய் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் மற்றும் அவர்களின் பேரவை குறித்து கலாய் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தீபா பேரவை ஆரம்பித்த நாள் முதலே அதன் பெயரை வைத்து நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது கணவர் திடீரென பேரவையில் இருந்து விலகியதும் அதன் பின் அவர் அதற்கான விளக்கத்தையும் வைத்து செய்து வருகின்றனர் வலைதளவாசிகள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

ஜெ.சொந்தக்காரங்க

அடடா நாட்ல இந்த ஜெயலலிதா சொந்தக்காரங்க தொல்ல தாங்க முடியலடா...

முடியல..

ஸ்ப்பா......................

தூக்கி அடிச்சுருவேன்

தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க....

பிரிஞ்சிடுச்சி போங்க

குடும்பத்த பிரிச்சுட்டாங்க...

எதுக்கு இது...

பலாபழம் மாதிரி பொளந்துரும் போலயே...

English summary
Many memes are roaming on internet about Deepa and her husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X