தம்பீபீபீபீபீபீ..... போய்டு...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபா வீட்டுக்காரர் மாதவன் கட்சி ஆரம்பித்த கதைதான் இன்று தமிழகத்தில் கொளுத்திய வெயிலை விட ஹாட் நியூஸ். அத்தனை பேரும் அப்படி சிரித்துக் கொண்டுள்ளனர்.. இன்னும் அடக்க முடியாமல்!

அவர் கட்சியைப் பற்றியும், கட்சிப் பெயரை கலாய்த்தும் ஏகப்பட்ட மீம்ஸ்கள். நாமும் சிலவற்றை யோசித்துப் பார்த்தோம். டக்கென சில பல வரத்தான் செய்தது.

அத்தோடு மேலும் சிலவற்றையும் கலந்து இதோ உங்களுக்காக.. வாய் விட்டு சிரிங்க!

Memes on Madhavan and Nanjil Sampath
Memes on Madhavan and Nanjil Sampath
Memes on Madhavan and Nanjil Sampath
Memes on Madhavan and Nanjil Sampath
Memes on Madhavan and Nanjil Sampath

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes creators work overtime to tease Nanjil Sampath and Madhavan for their latest activities and speeches.
Please Wait while comments are loading...