சீக்கிரம் தமிழ்ல டப் பண்ணி போடுவாங்கனு “காத்துட்டு இருக்கோம்”!

சென்னை: காவிரி பிரச்சினையால் கடந்த இரண்டு வாரங்களாக கர்நாடகா- தமிழகம் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஜெயா டிவியில் சீரியல் பார்க்கச் சொல்லி, கண்டனங்களைப் பெற்று வருகிறார் அண்ணி மாளவிகா.

இதுவும் சீரியல் நியூஸ் தான். நீலப்பட நடிகையாக புகழ் பெற்று, தற்போது பரபரப்பாக பாலிவுட் படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் விரைவில் இந்தி சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம்.

இப்படியாக அரசியல் மற்றும் சமூகத்தில் நடந்த சில சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சுவாரஸ்யமான மீம்ஸ்கள் உங்களுக்காக...

memes on malavika avinash

memes  on vamsam serial

Meme on sunny leone

Memes on sunny leone

English summary
These are some memes on bollywood actress Sunny Leone.
Please Wait while comments are loading...

Videos