அப்போ, ரேசன் கடைல போஸ்ட்கார்டு விற்கப் போறாங்களா பாஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பண்டிகை காலம் நெருங்கி வருவதால், அனைத்து மக்களுக்கும் சரியான விலையில் பருப்பு கிடைக்க, தபால் நிலையங்களிலும் பருப்பு வகைகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் உள்ள 22 நெடுஞ்சாலைகளை விமான ஓடுபாதையாக மாற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இப்படியாக அரசியல் மற்றும் சமூகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes on wifi
Memes on wifi
Memes on wifi
Memes on wifi

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
These are some memes on free wifi and post office.
Please Wait while comments are loading...