சோனமுத்தா போச்சா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலே வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஆளுக்கு ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டு அட்ராசிட்டி கொடுக்கிறார்கள். இதுவே மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு உற்சாகத்தை தருகிறது.

அரசியல்வாதிகளின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஓராயிரம் அர்த்தங்களை தருகின்றன. டிடிவி தினகரன், அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆளுக்கு ஒரு பக்கம் மீடியாவை சந்தித்து பேட்டி தட்டுகின்றனர்.

இன்றைய அரசியல் நிலைமையை வைத்து மீம்ஸ் போட்டிருக்கிறோம். இது சிரிக்க மட்டுமே!

Tamil Political Memes TTV Dinakaran
Tamil Political Memes TTV Dinakaran
Tamil Political Memes TTV Dinakaran
Tamil Political Memes TTV Dinakaran

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Memes for current political issues or our readers. These are just for laugh.
Please Wait while comments are loading...