நமீதாவை நடுங்க செய்த நாட்டாமையே... இப்படிக்கு ஓவியா புரட்சிப்படையாம் மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்ப நாள் முதல் மக்களின் கோபதாபங்களை பெற்று வந்த ஆர்த்தி குறித்தும் தற்போது மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள ஜூலியானா குறித்தும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன.

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். போகும்போதும் நடிச்சாதான் மக்கள் நம்புறாங்கன்னு பஞ்ச் வேற.

ஏன் இவ்ளோ மேக்கப்

எல்லாம் சரி..மத்த நாளை விட இன்னிக்கு இவ்ளோ அதிக மேக்கப் எதுக்குடே?!.scriptedனு இவ்ளோ ஓப்பன்னாவா proof கொடுக்கிறது?!

நுணலும் தன் வாயால் கெடும்

நுணலும் தன் வாயால் கெடும். அது ஆர்த்திக்கு பொருந்துமாம்.

நமீதாவை நடுங்க செய்த நாட்டாமையே...

நமீதாவை நடுங்க செய்த நாட்டாமையே... என ஓவியாவுக்கு கட்சி டுவிட்டரில் கட்சி ஆரம்பித்த ரசிகர்கள்.

மனங்களை கவர்ந்த பரணி

மக்களின் மனங்களை கவர்ந்த பரணி. கமல்ஹாசனுடன் மக்களை ஈர்க்கும் உரையாடல் நடத்திய பரணி.

ஜூலி பொட்டிய கட்டும்மா...

ஜூலி பெட்டியை ரெடி பண்ணி வைக்கலாம் ... #பிக்பாஸ்

ஓவியாவுக்காக பிக்பாஸ்...

#சிவன்யாவுக்காக #நாகினி சீரியல் பாத்தவன விட #ஓவியாக்காக #பிக்பாஸ் பாக்குரவன் தான் அதிகம்.

Anbumani Ramadoss says 'People can put vote for me instead of Oviya'-Oneindia Tamil

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netisans enrol their comments on twitter about Bigg boss programme.
Please Wait while comments are loading...