கூட இருக்கறவங்களையே இந்த வெளுவெளுக்கிறயே...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் எரிச்சலை ஊட்டி வருகிறது.

நிகழ்ச்சிகளில் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் முன்னரே பேசி வைத்துக் கொண்டு நடப்பது போன்றும் டிஆர்பியை அதிகரிக்க இதுபோன்ற உத்தி கையாளப்படுவதும் தெரிகிறது.

இந்த நிகழ்ச்சியை நெட்டிசன்கள் அன்றாடம் டுவிட்டரில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அவற்றுள் சில.

வாயில் போடறோம் வா

வோட்டா கேக்குற அப்படியே வாயிலயே போடறோம் வா என்கிறார் இந்த நெட்டிசன்.

முடிவு என்ன

அடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார்?

புருஷன எந்த வெளுவெளுப்ப...

கூட இருக்கற போட்டியாளர்களையே இந்த வெளு வெளுக்கிறயே உன் புருஷன என்னா வெளுவெளுப்ப.

அய்யா வையாபுரி அய்யா

இவரே பின்னாடி கேலி பண்ணி சிரிபாராம், அப்புறம் இவரே குமுறி குமுறி அழுவாராம்.

அய்யா வையாபுரி அய்யா!

The Controversy Samiyaar Was Beaten Up The Public In A Function

இன்னும் 25 பாத்திரம் போடுங்க

இந்த ஆர்த்திக்கு இன்னும் 25 பாத்திரம் போடுங்க டா. நல்லா தேக்கட்டும்.

என்ன ஓவர் ஆக்ஷன் ரா யப்பா

வீட்டோட புளூ பிரிண்ட் கொடுங்க

பிக்பாஸ் வீட்டோட புளூ பிரிண்ட் கொடுங்க.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Netisans registered theirt comments in twitter about bigg boss tamil.
Please Wait while comments are loading...