For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

24 மணி நேர செய்தி சேனலை தொடங்கும் ராஜ் டிவி

By Staff
Google Oneindia Tamil News

Raj TV
மும்பை: முன்னணி தனியார் தமிழ் தொலைக்காட்சியான ராஜ் டிவி குழுமத்திலிருந்து புதிய செய்தி சானல், தொடங்கப்படவுள்ளது.

சன் டிவியைத் தொடர்ந்து தமிழில் உருவான சானல் ராஜ் டிவி. முன்னணி தமிழ் சானல்களில் ஒன்றாகத் திகழும் ராஜ் டிவி வசம் தற்போது ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் டிவி, ராஜ் மியூசிக் மற்றும் விஸ்ஸா ஆகிய சானல்கள் உள்ளன. இதில் விஸ்ஸா தெலுங்கு சேனலாகும்.

ஜனவரி 23ம் தேதி ராஜ் மியூசிக் சானல் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ராஜ் டிவி குழுமத்திலிருந்து செய்திசேனல் தொடங்கப்படவுள்ளது.

ஜூன் 23ம் தேதி இந்த செய்தி சேனல் தொடங்கப்படுகிறது. இது 24 மணி செய்தி சேனலாகும் என்று ராஜ் டிவி குழுமம் தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X