For Daily Alerts
Just In
நிக்கோபார் தீவில் நிலநடுக்கம் - பாதிப்பில்லை
டெல்லி: நிக்கோபார் தீவுகளில் இன்றுகாலை லேசான நிலநடுக்கம்
ஏற்பட்டது.
இன்று காலை 6.06 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக லேசான பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் பெரியஅளவில் சேதம் இல்லை.
வடக்கில் 6.7 டிகிரி கோணத்திலும, கிழக்கில் 92.4 டிகிரி கோணத்திலும் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக பூகம்பவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments
Story first published: Thursday, June 19, 2008, 12:46 [IST]