மக்களவை தொகுதி அறிமுகம்-14: கள்ளக்குறிச்சி

Subscribe to Oneindia Tamil
Kallakurichi
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிதாக உருவாகியுள்ள தொகுதி.

கடலூர், ராசிபுரம் தொகுதிகளிலிருந்து சிலவற்றை எடுத்தும், சில தொகுதிகளை சேர்த்தும் கள்ளக்குறிச்சி தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய கள்ளக்குறிச்சி தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபைத் தொகுதிகள் - ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி).

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள நான்கு சட்டசபைத் தொகுதிகள் தனித் தொகுதிகளாகும்.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்