பாலக்கோடு-பாடி செல்வன், தர்மபுரி-சாந்தமூர்த்தி பாமக வேட்பாளர்கள்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான மேலும் இரு வேட்பாளர்களை பாமக அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிடும் பாமக இதுவரை 4 பட்டியல்களை வெளியிட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட 4வது பட்டியலில் பாலக்கோடு தொகுதியில் பாடி செல்வன் போட்டியிடுவார் என்றும், தர்மபுரி தொகுதியில் பி.சாந்தமூர்த்தி போட்டியிடுவார் என்றும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
PMK released its fourth candidates list for the assembly elections. DMK has allotted 30 seats for PMK in which the later has finalised candidates for 15 constituencies so far
Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement