For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'மி்ஸ் கூவாகம்' பட்டம் வென்ற மதுரை ரம்யா!

By Chakra
Google Oneindia Tamil News

Koovagam
விழுப்புரம்: 'மிஸ் கூவாவம்' போட்டியில் மதுரையைச் சேர்ந்த ரம்யா முதல் பரிசை பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது. இன்று களப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.

இந்த விழாவில் முக்கிய அம்சமாக மிஸ் கூவாகத்தை' தேர்வு செய்ய அழகிப் போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் சென்னை, சேலம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோயம்புத்தூர், பெங்களூர், மும்பை, மைசூர், அஸஸாமைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அரவாணிகள் கலந்து கொண்டனர்.

இதில் மிஸ் கூவாகமாக மதுரையைச் சேர்ந்த ரம்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். பெங்களூர் பூமிகாவும், சென்னை ரகசியாவும் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.

பெற்றனர். இவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

English summary
Scores of transgenders from across the country throng a temple in Villupuram in Tamil Nadu for the three-day Koovagam Festival. The Festival is exclusively meant for transgenders. Bangalore transgender thanusree won the miss koovagam award
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X