For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேஸ் பைப்லைன் நிறுவனத்தை விற்கிறார் முகேஷ் அம்பானி

By Shankar
Google Oneindia Tamil News

Gas Pipeline
மும்பை: ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் கேஸ் ட்ரான்ஸ்போர்டேஷன் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தை முகேஷ் அம்பானி விற்கப் போவதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு பாகங்களுக்கும் எரிவாயுவை எடுத்துச் செல்லும் நிறுவனம் ரிலையன்ஸ் கேஸ் ட்ரான்ஸ்போர்டேஷன் இன்ப்ராஸ்ட்ரக்சர்.

இந்த நிறுவனத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விற்றுத் தருமாறு வங்கிகளின் உதவியை நாடியுள்ளாராம் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி.

இந்த தொழிற்சாலையின் மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

ஆனால் இதுகுறித்து விசாரித்தபோது, "இப்போதைக்கு இதுகுறித்து நாங்கள் எந்த கருத்தும் கூற முடியாது", என தெரிவித்தார் ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர்.

English summary
Mukesh Ambani is looking to sell Reliance Gas Transportation Infrastructure Ltd, a business that builds pipelines to carry natural gas across the country, the Wall Street Journal reported, citing people familiar with the matter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X