For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி குண்டுவெடிப்பு: துப்பு கொடுப்போருக்கு ரூ. 5 லட்சம் பரிசு தரப்படும்- என்ஐஏ

Google Oneindia Tamil News

Blast Suspects
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சரியான துப்பு கொடுப்போருக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் பயன்படுத்ப்பட்ட சான்ட்ரோ கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான செய்தியையும் தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் டெல்லி காவல்துறை ஆகியவை மறுத்துள்ளன.

இதுகுறித்து உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் கூறுகையில், இந்த காருக்கும், தீவிரவாதத் தாக்குதலுக்கும் தொடர்பில்லை. இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இந்தக் கார் திருட்டு போயுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகே இந்த கார் நின்றிருந்ததால் சந்தேகம் வந்துள்ளது. இருப்பினும் இந்தக்காருக்கும், குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.

English summary
The National Investigation Agency (NIA) has announced a reward of Rs five lakhs for any information from the general public about the Delhi high court blast culprits.The NIA and the Delhi police have ruled out the lead that a stolen Santro Hyundai car was used in the incident. Home secretary RK Singh said that the car had nothing to do with the terror attack. The car was merely a subject of dispute between two people. The stolen Hyundai car was seen near the blast site yesterday as well as on the previous blast on May 25, has been found, according to sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X