For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிகிச்சை + ஓய்வுக்காக லண்டன் சென்றார் மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Stalin
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் லண்டன் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்காக அவர் லண்டன் போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று இரவு 9.45 மணிக்கு துபாய் சென்ற விமானம் மூலம் ஸ்டாலினும் அவரது மனைவியும் புறப்பட்டு்ச சென்றார்கள். துபாய் சென்று அங்கிருந்து லண்டன் செல்கிறார்கள் ஸ்டாலின் தம்பதியினர்.

சில வாரங்கள் லண்டனில் ஸ்டாலின் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

English summary
DMK treasurer M.K.Stalin left for London for rest. His wife Durga is also accompanying him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X