For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விப்ரோ நிறுவனத்திலிருந்து விலகும் ஊழியர்கள் எண்ணிக்கை 6.5% குறைந்தது!

By Chakra
Google Oneindia Tamil News

Wipro
பெங்களூர்: விப்ரோ சாப்ட்வேர் நிறுவனத்திலிருந்து விலகிச் செல்லும் ஊழியர்களின் விகிதம் (attrition rate) 6.5 சதவீதம் குறைந்துள்ளது. இத் தகவலை அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் இந்த விகிதம் 14.6 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் குறைவாகும்.

அதே போல ஊழியர்கள் மொத்த பயன்பாட்டு விகிதம் (gross utilisation rate) 66.8 சதவீதமாக உள்ளதாகவும் விப்ரோ அறிவித்துள்ளது.

சமீபத்தில் விப்ரோ தனது ஒவ்வொரு வர்த்தகப் பிரிவுக்கும் என தனித்தனியாக மனிதவளத்துறை (HR team) பிரிவுகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
India's third-largest IT company Wipro said its attrition rate for past 12 months was 14.6%, a dip of 6.5% from the same period last year. Wipro said the gross utilisation rate of employees was 66.8%. In the past few quarters, Wipro has created a leaner structure with every business division having its own HR team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X