For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரா நீங்கள்?: முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமான எல் அன்ட் டி ரியாலிட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை மற்றும் சென்னையில் மக்கள் நிம்மதியாக வசிக்கும் வகையில் அழகிய வசதியான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளது.

மும்பை பரேல் பகுதியில் எல் அன்ட் டி ரியாலிட்டி கிரசென்ட் பே என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளது. அந்த குடியிருப்பில் 2, 3 மற்றும் 4 பெட்ரூம் அபார்ட்மென்ட்கள் உள்ளன. அபார்ட்மென்ட்களின் துவக்க விலை ரூ.3 கோடி ஆகும்.

Are you an Indian living in the USA looking to invest in real estate?

அபார்ட்மென்ட்டுகளை முன்பதிவு செய்ய ரூ.11 லட்சம் செலுத்த வேண்டும். குடியிருப்பு வளாகத்தில் ஜிம், குழந்தைகளுக்கு விளையாட்டு பகுதி, யோகா செய்யும் அறை, நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட், ஸ்பா என ஏராளமான வசதிகள் உள்ளன.

மேலும் மேற்கூறப்பட்ட அனைத்து வசதிகளுடன் மும்பையில் உள்ள பொவாய் பகுதியில் எமரால்ட் ஐல் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 3 மற்றும் 4 பெட்ரூம் அபார்ட்மென்ட்டுகள் ரூ.3.51 கோடியில் இருந்து உள்ளது. அபார்ட்மென்ட்டை முன்பதிவு செய்ய ரூ.11 லட்சம் செலுத்த வேண்டும்.

சென்னையில் ஓ.எம்.ஆர். அருகே சிறுசேரி ஐடி நிறுவனங்கள் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் எல் அன்ட் டி ரியாலிட்டியின் ஈடன் பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 1, 2, 3 மற்றும் ப்ரீமியம் 3 பெட்ரூம் அபார்ட்மென்ட்கள் ரூ.28 லட்சத்தில் இருந்து உள்ளன.

அபார்ட்மென்ட்டுகளை முன்பதிவு செய்ய ரூ.1 முதல் 5 லட்சம் செலுத்த வேண்டும். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மும்பை உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார்கள். அத்தகையவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
L&T Realty is giving an excellent opprtunity for the Indians living in the USA who are looking to invest in real estate in their homeland.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X