For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சல்மான் கானுக்கு தண்டனை... கிடுகிடுவென சரிந்த ஈராஸ் பங்குகள்!

By Shankar
Google Oneindia Tamil News

மும்பை: குடிபோதையில் கார் ஒட்டி ஒருவரைக் கொன்ற வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரை வைத்துப் படம் தயாரித்து வரும் ஈராஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

சல்மான்கானை வைத்து பஜ்ரங்கி பைஜான் என்ற படத்தை இந்தியில் தயாரித்து வருகிறது ஈராஸ் நிறுவனம். கபீர்கான் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Verdict on Salman Khan: Eros shares falling

ஜூலை மாதம் இந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் ஹீரோ சல்மான் கான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதுமே படத்தின் தயாரிப்பாளரான ஈராஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை பெரும் சரிவைச் சந்தித்தது. ரூ 410 ஆக இருந்த ஈராஸ் பங்கின் விலை, ரூ 21.45 குறைந்து 380 ஆகிவிட்டது.

English summary
The share prices of Eros International - producers of Salman's 'Bajrangi Bhaijaan' - has taken a beating. The companies shares started falling after the verdict in Salman Khan case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X