For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எது நல்ல தேன்? தேனுடன் எதைக் கலந்து சாப்பிட்டால் என்ன பலன்?

By Siva
Google Oneindia Tamil News

தேனீக்களாள் செரித்து சேகரிக்கப்பட்டது என்பதால் வேறெந்த உணவையும் விட தேன் மிகவும் சிறப்பானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. ஆனால் உண்மையான நல்ல தேன் என்று கண்டறிவதே சவாலான விடயம்.

பண்ணைத் தேன் கலப்படம் அற்றது எனினும் சாக்கில் சர்க்கரை தடவி தேனீக்களை அதில் விட்டு தேனைச் சேகரிப்பதால் உண்மையான தேனின் குணம் அவற்றில் இருப்பதில்லை. இயற்கையான முறையில் மலைகளில் பூக்களில் இருந்து தேனீக்கள் சேகரிக்கும் தேனின் சிறப்பே தனி.

Wanna buy snacks online?

தனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் பொழுது அதன் பயன்கள் பல. அவ்வகையில் சுத்தமான மலைத் தேன், வேப்பம்பூ தேன், தேன் நெல்லி என பல அறிய தேன் சுவை பொருட்களை நம் ஊர் பாரம்பரிய தின்பண்டங்களை நம்முடைய வீட்டிற்கே கொண்டு வரும் நேட்டிவ் ஸ்பெஷல்.காம் இல் வாங்கலாம். ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டிலேயே கையளிக்கப்படும் கேஷ் ஆன் டெலிவரியும் இருப்பதால் ஆர்டர் செய்து வீட்டில் பொருட்களை பெறும் பொது பணம் செலுத்தும் வசதியும் உண்டு.


தேனை எதனுடன் சேர்த்தல் என்ன பலன் கிடைக்கும்?

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட வரும், இதயம் பலம் பெரும்.

பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.

மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரதம் உண்டாகும்.

எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

நெல்லிக்காய் சாருடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

ஆரஞ்சுப்பழதுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாபிட்டால் குடல் புண், வாய்ப்புண் ஆறும்.

இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.

தேனுடன் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

English summary
Do you want to buy Tirunelveli halwa or peanut cake, it is just a click away. Thanks to www.nativespecial.com
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X