For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபாவில் எதிர்ப்புகளுக்கு இடையே இன்சூரன்ஸ் மசோதா அறிமுகம்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே இன்சூரன்ஸ் மசோதா இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

Amid stiff opposition from the Left and TMC, Insurance Bill introduced in Lok Sabha

இன்சூரன்ஸ் துறையில் 49% அன்னிய முதலீட்டு வகை செய்யும் வகையிலான மசோதாவை நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார்.

இம்மசோதாவுக்கு இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மசோதாவை அறிமுகம் செய்வதற்கு ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து மசோதா தாக்கல் செய்வதற்கு ஏற்கப்பட்டது.

English summary
A key economic reform bill, providing for raising the FDI cap in insurance sector to 49%, was introduced in Lok Sabha today amid stiff opposition by Left and TMC. The Insurance Laws (Amendment) bill, 2015, seeks to replace an ordinance issued by the government earlier, which had come under sharp attack from various quarters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X