ராஜ்யசபா உறுப்பினராகிறார் அமித்ஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா பதவிக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தின்பிறகு நிருபர்களிடம் ஜே.பி.,நட்டா கூறுகையில், குஜராத் மாநிலத்தில் இருந்து அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியும் ராஜ்யசபா எம்.பி பதவிக்கு போட்டியிடுவார் என்றார்.

Amit Shah and Smriti Irani to contest Rajya Sabha polls from Gujarat

அமித்ஷா குஜராத் மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். ஸ்மிருதி இரானி ஏற்கனவே குஜராத்திலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Amit Shah to address party workers at Amritsar

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Amit Shah and Smriti Irani to contest Rajya Sabha polls from Gujarat: JP Nadda after BJP Parliamentary meet
Please Wait while comments are loading...