For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: லோக்சபாவில் பாஜக எம்.பி கோரிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி ஆதித்யநாத் லோக்சபாவில் இன்று கோரிக்கைவிடுத்தார். இதை பிற பாஜ எம்.பிக்கள் வரவேற்றனர்.

பூஜ்ய நேரத்தில், பாஜக எம்.பி, யோகி ஆதித்யநாத் பேசுகையில், பகவத் கீதையின் உபதேசங்களுக்கான தேவை இப்போதுதான் அதிகரித்துள்ளது. ஜிகாதி தீவிரவாதத்தால் உலகம் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் பகவத் கீதையின் உபதேசம் நமக்கு தேவை.

BJP MPs want Bhagwad Gita to be declared 'National Book'

என்றும் வாழும் தத்துவங்களையும், மனிதநேயத்துக்கான மதிப்பையும் ஏற்படுத்தும் நூல் பகவத் கீதை. குருக்ஷேத்திரத்தில், பகவத் கீதை மகோற்சவம் நடத்தப்பட்டது சிறந்த முன் உதாரணம். பள்ளிகளில் பகவத் கீதையை ஒரு பாடமாக சேர்க்க வேண்டியது அவசியம். இவ்வாறு ஆதித்யநாத் கோரிக்கைவிடுத்தார். இதற்கு பாஜக எம்.பிக்கள், ஆதரவு தெரிவிக்கும்விதமாக மேசையை தட்டி உற்சாகம் வெளி்ப்படுத்தினர்.

English summary
BJP members in the Lok Sabha today made a strong plea for declaring Bhagwad Gita as 'National book". The issue was raised during zero hour by Yogi Adityanath (BJP), who said the teachings of the Gita have become all the more relevant at a time when the world is concerned over 'jehadi' terrorism. Noting that the scripture teaches immortal values and is a guide to humanity, he hailed the Bhagvad Gita Mahotsave held at Kurukhshetra recently. He also wanted that learning of Bhagvad Gita be made part of school curriculum. His plea was supported by a large number of his party colleagues with thumping of desks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X