For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்வ வரி ரத்து- ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் இருந்தால் கூடுதலாக 2% வரி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் இதுவரை அமலில் இருந்த செல்வ வரி ரத்து செய்யப்படுவதாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பட்ஜெட்டில் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் செல்வ வரி மூலம் 2013-14ஆம் ஆண்டில் ரூ1,008 கோடிதான் வசூலாகியுள்ளது. இதனால் இந்த செல்வ வரி முறை ரத்து செய்யப்படுகிறது. இதற்கான மாற்று நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும்

Budget 2015: Wealth tax abolished; extra 2% surcharge on super rich

இதற்கு பதிலாக ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2% வரி விதிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் ரூ9 ஆயிரம் கோடி கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார்.

ஒருவரது சொத்துகளை மதிப்பிட்டு அதன் மொத்த மதிப்பு ரூ30 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் 1% செல்வந்த வரி விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Finance Minister Arun Jaitley Saturday proposed to abolish the wealth tax and proposed two percent surcharge on the super rich
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X