அந்தமான் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் பீதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

போர்ட்பிளேயர்: அந்தமான் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

அந்தமான் தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

Earthquake was felt in the Andaman Islands this morning

நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தையடுத்து எந்தவித உயிரிழப்போ, அல்லது பொருளிழப்போ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Powerful earthquake shakes Indonesia

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Earthquake was felt in the Andaman Islands this morning. The quake was recorded at 5.0 on the Richter scale.
Please Wait while comments are loading...