For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடும் பனி மூட்டம்.. சென்னைக்குத் திருப்பி விடப்பட்ட எமிரேட்ஸ் விமானம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: துபாயிலிருந்து ஹைதராபாத்துக்கு வந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம் கடும் பனி மூட்டம் காரணமாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் சென்னைக்கு விமானம் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Emirates flight to Hyderabad diverted due to fog

இகே 524 என்ற அந்த விமானம் இன்று காலை 3.30 மணிக்கு ஹைதராபாத்தில் தரையிறங்க இருந்தது. ஆனால் கடும்பனி மூட்டம் காரணமாக விமானத்தை சென்னைக்கு திருப்பி அனுப்பினர்.

சென்னைக்கு சென்ற விமானம் பின்னர் 6.24 மணிக்கு ஹைதராபாத் திரும்பியது.

English summary
mirates flight from Dubai to Hyderabad was diverted to Chennai Thursday due to fog at the Rajiv Gandhi International Airport here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X