For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடைபெற்றார் பிரம்மா.. புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஜெய்தி

Google Oneindia Tamil News

டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் எச்.எஸ். பிரம்மா நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து புதியத் தலைமைத் தேர்தல் ஆணையராகியுள்ளார் நசீம் ஜெய்தி.

அஸ்ஸாமைச் சேர்ந்தவர் பிரம்மா. 1975ம் ஆந்திர மாநில பேட்ச்சைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 65 வயதாகும் அவர் 3 கடந்த ஜனவரி மாதம் 19வது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

ஜே.எம். லிங்டோவுக்குப் பிறகு வட கிழக்கு மாநிலத்தை் சேர்ந்த தலைமைத் தேர்தல் ஆணையராக பிரம்மா திகழ்ந்தார்.

H S Brahma relinquishes CEC post, Zaidi to take over

பிரம்மாவின் தலைமையில் டெல்லி சட்டசபைத் தேர்தலை தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தியது.

தற்போது புதிய ஆணையராக நசீம் ஜெய்தி வந்துள்ளார். 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில், இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவி காலியாக உள்ளது நினைவிருக்கலாம். விரைவில் இரு பதவிகளும் நிரப்பப்படும் என்று தெரிகிறது.

English summary
Chief Election Commissioner H S Brahma on Saturday relinquished the charge of the top post of the nation's poll panel. A 1975-batch IAS officer of Andhra Pradesh cadre, Brahma (65), who hails from Assam, was elevated as the 19th chief election commissioner in January this year and had a stint of a little over three months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X