For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சல்மான் கானுக்காக அனுதாபப்படுகிறேன்- பாஜக எம்.பி. ஹேமமாலினி

Google Oneindia Tamil News

மும்பை: நடிகர் சல்மான் கானுக்காக அனுதாபப்படுகிறேன் என்ற நடிகையும், பாஜக எம்.பியுமான ஹேமமாலினி கூறியுள்ளார்.

கார் விபத்து வழக்கில் இன்று சல்மான் கான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹேமமாலினி, நடிகர் சல்மான் கானுக்காக நான் அனுதாபப்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு நான் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு ஆதரவாக எனது மனம் இருக்கிறது.

Hemamalini comments on Salman conviction

சல்மான் கானுக்குப் பெரிய தண்டனை கிடைக்கக் கூடாது என்று கடவுளை நான் வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஹேமமாலினி.

English summary
Actress and BJP MP Hemamamlini has commented on the conviction of actor Salman Khan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X