For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் நியமனம்?

மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக அரசியல் சாசன வல்லுநர் கேகே வேணுகோபால் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞரும் அரசியல் சட்ட வல்லுநருமான கே.கே.வேணுகோபால் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோத்தகி தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்க மறுத்த நிலையில் ராஜினாமா செய்தார்.

KK Venugopal is the next Attorney General of India?

இந்நிலையில் புதிய அட்டர்னி ஜெனரலாக 86 வயதாகும் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலை நியமிப்பது குறித்து சட்ட அமைச்சகம் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதித்துறையில் அரை நூற்றாண்டுகால அனுபவம் வாய்ந்தவர். 1970களின் இறுதியில் மொரார்ஜி தேசாய் காலத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் வேணுகோபால்.

English summary
Senior advocate and constitutional expert, K K Venugopal may take over as the next Attorney General of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X